top of page
makarajyothi_edited.jpg
Karuppar-Wrapper.jpg

கருப்பரின்‌ உருவமும் குறித்த விளக்கம், இலக்கணம் மற்றும் கருப்பர் உருவான வரலாறு. கருப்பர் தோன்றிய 11 வரலாறுகள் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது. கருப்பருக்கு பூஜை செய்யும் முறைகள், ஆவேசம், தியான சுலோகம், காயத்திரி, நாமாவளி, போற்றி, கருப்பரின்‌ கோயில்கள்‌, சன்னதிகள் இருக்கும் இடங்கள் குறித்த விவரங்கள்,கருப்பண்ண சுவாமி மீதான பாடல்கள்‌ இதில் உள்ளன. கருப்பண்ணசாமியின் 38 வண்ணப்படங்கள் உள்ளன
 

பிரதிகளுக்கு
நூல் ஆசிரியர் பிரம்மஸ்ரீ சாஸ்தா கோபால்
அவர்களை தொடர்பு கொள்ளவும்.

தொலை பேசி எண்: +91 9841478130

© Makarajothi.faith
unnamed.jpg
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

ஐயன் அருளோடு ஐப்பசி மாதம் 29 ஆம் தேதி சனிக்கிழமை 15.11.2025, சுவாமியின் உத்திர நட்சத்திர திருநாள் அன்று அவரின் நாமாவளிகளை எங்கள் குருநாதர் ப்ரம்மஸ்ரீ சாஸ்தா கோபால் அவர்களின் ஆசியுடன் வெளியிட உள்ளோம். இவைகள் அனைத்தும் முதல் முறையாக இணையத்தில் வர உள்ளன. 


ஆயுள் முழுக்க பாராயணம் செய்து பரவசம் கொள்ளும் வகையில் அவரின் 10000த்திற்கும் அதிகமான நாமாவளிகளுக்கான பிரத்யேக  இணையம் இதுவாகும் 

Launching Soon...

Follow us:

By Makarajothi.faith. All rights reserved.

  • Instagram
  • Facebook
  • X
  • YouTube
bottom of page